![]() | |||
|---|---|---|---|
![]() | |||
வங்கி க/கு இல | |||
கிளிநொச்சி ஆலயங்கள் | |||
சிறப்பு காணொளி | |||
ஆலயப்பாடல் | |||
விரதவிதிமுறைகள் | |||
நவராத்திரி சிறப்பு | |||
![]() | |||
தேர்திருவிழா-2008 | |||
ஆலயப்பாடல் | |||
தமிழ் விக்கிபீடியா | |||
செய்கோள் படம் | |||
ஈழத்து ஆலயங்கள் | |||
இந்து சமய விழாக்கள் | |||
தெகிவளைஆஞ்சநேயர் | |||
இரணைமடுக்குளம் | |||
கேதார கௌரி விரதம் | |||
ஆறுபடை வீடுகள் | |||
|
யுத்தத்தின்பின்ஆலயம்
| |||
வங்கிக்கணக்கு விபரம் கணக்கு இலக்கம் :-70212044 வங்கி:-இலங்கைவங்கி, | |||
![]() ஆலயம் அமைய வழிகாட்டியாக இருந்த தவத்திரு யோகர் சுவாமிகள் | |||
| இந்த இணையத்தளத்தின் சிறப்பான பார்வைக்கு google chrome இன் மூலம் உலவுங்கள் www.srikanakampikai.com |
| இரணைமடு திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள் பெருங்கோயில் புனராவர்த்தன அஷ்டபந்தன நவகுண்ட பஷ மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழா -2012 |
|---|
அம்பிகை மெய்யடியார்களே !
அம்பிகையின் மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் தைத்திங்கள் 16ம் நாள் (30-01-2012) திங்கட்கிழமை அஸ்வினி நட்சத்திரமும் சித்தயோகமும் சப்தமி திதியும் கூடிய
முற்பகல் 9.10 மணிமுதல் 10.20மணிவரையான மீனலக்கின சுபமுகூர்த்த வேளையில் நடைபெற
எம்பெருமாட்டியின் திருவருள் கை கூடியுள்ளது அன்றைய தினத்தில் அடியவர்கள்
அனைவரும் அம்பிகையை வணங்கி அம்பிகையின் நல்லாசிகளை பெற்றுய்யுமாறு
வேண்டுகிறோம் விழா விபரங்கள் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ கிரியைகள் ஆரம்பம்:- தைத்திங்கள் 12ம் நாள்(26-01-2012) வியாழக்கிழமை காலை06.12 மணிமுதல் 06.59 மணிவரையுள்ள கோதூளிகா லக்கினத்தில் கர்மாரம்பம் எண்ணைகாப்பு:-29-01-2012 ஞாயிற்றுக்கிழமை காலை 06.00 மணிமுதல் மாலை 06.00 மணிவரை அடியார்கள் எண்ணைக்காப்பு சாத்தலாம் மகா கும்பாபிஷேகம்:- தைத்திங்கள் 16ம் நாள்
(30-01-2012) திங்கட்கிழமை அஸ்வினி நட்சத்திரமும் சித்தயோகமும் சப்தமி திதியும் கூடிய
முற்பகல் 9.10 மணிமுதல் 10.20மணிவரையான மீனலக்கின சுபமுகூர்த்த வேளையில் மகாகும்பாபிஷேகம் நடைபெறும் பிரதிஷ்ட்டா பிரதமகுரு வேதாகம உதயசூரியன் சிவஸ்ரீ ஆதி சௌந்தரராஜக்குருக்கள் முத்துமாரியம்மன் தேவஸ்தான பிரதமகுரு பண்டாரிக்குளம் வவுனியா ஸ்தானீக குரு கிரியா சாகரம் சிவஸ்ரீ கணேச ஜனார்த்தனக்குருக்கள் ஆலய பிரதம குரு சர்வ சாதகம் சிவாக ரெத்தனா சிவஸ்ரீ பிரதீபக்குருக்கள் கொழும்பு |
|
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() |
|---|
| ஆலயஅமைவிடத்தின் செயற்கைகோள்படம் View Larger Map |
ஆலய முகப்பு தோற்றம். |
|---|
| |||||
|---|---|---|---|---|---|
![]() | |||||
| சிறப்புகாணொளி | |||||
| கந்தசஷ்டிகவசம் | |||||
| விரதவிதிமுறைகள் | |||||
| நவராத்திரிசிறப்பு | |||||
![]() | |||||
| தேர்திருவிழா-2008 | |||||
| செயற்கைகோள் படம் | |||||
| தமிழ் விக்கிபீடியா | |||||
![]() | |||||
| கிளி கந்தசுவாமிகோவில் | |||||
| ஈழத்து ஆலயங்கள் | |||||
| தெகிவளைஆஞ்சநேயர் | |||||
| இரணைமடுக்குளம் | |||||
| இந்துசமயவிழாக்கள் | |||||
| ஆறுபடைவீடுகள் | |||||
| கேதாரகௌரிவிரதம் | |||||
![]() ஆலயம் அமைய வழிகாட்டியாக இருந்த யோகர் சுவாமிகள் | |||||
|
| |||||
|
| |||||


















































கிளிநொச்சி ஆலயங்கள் |
|---|
|
இரணைமடு ஸ்ரீ கனகாம்பிகை அம்பாள் பெருங்கோவில் இணையத்தளத்திற்கு
அன்புடன் வரவேற்கிறோம்...
"தங்களுக்கு அம்பிகையின் நல்லாசிகள் என்றென்றும் கிட்டுவதாக" ஆத்தாளை! எங்கள் அபிராம வல்லியை! அண்டம் எல்லாம்
பாலஸ்தாபனம் நாட்டின் அசாதாரண சூழ்நிலைகளால் சேதத்துக்குள்ளன
அன்னையின் ஆலயத்தினை புனரமைத்து குடமுழுக்குசெய்வதற்கு
அன்னையின் திருவருள் கைகூடியுள்ளது இந்தவகையில் அதற்க்கு
ஏதுவாக கடந்த 29/01/2010 வெள்ளிக்கிழமை அன்று ஆலயத்தில் பாலஸ்த்தாபனம்
இடம்பெற்றுள்ளது அதனை அடுத்து ஆலய திருப்பணிகள் இடம்பெற்று அவை பூர்த்தி அடைந்தவுடன் அன்னையின் ஆலயத்திற்கு நான்காவது குடமுழுக்கு
இடம்பெறும் என்பதை அம்பிகை அடியார்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம்
திருமூலரால் சிவபூமி என போற்றப்பட்ட ஈழமணிதிருநாட்டின் வடக்கே நீர்வளமும்செல்வச் செழிப்பும் மிக்க கிளிநொச்சி மாவட்டத்திலே அதனுடய செளிப்பிற்கே காரணமாய் அமைந்திட்ட வடக்கின் மிக பெரிய நீர் தேக்கமான இரணைமடு நீர் தேக்கத்தினை தீர்த்தமாக கொண்டு அதனுடைய இடது கரையிலே கோவில்கொண்டு அன்னை பராசக்தி வலது கரத்திலே கிளியினை ஏந்தியபடி நின்ற திருக்கோலத்தில் கனகாம்பிகை எனும் திருநாமம் தாங்கி வேண்டுவோர்க்கு வேண்டும் வரமளித்து அருளாட்சிபுரிந்துவரும் திருத்தலமே. இரணைமடு திருவருள்மிகு கனகாம்பிகைஅம்பாள் பெருங்கோவிலாகும். அனைத்து தகவல்களையும் இவ் இணையதளத்தில் பார்வையிடலாம் முகப்பு|ஆலயம்பற்றி| தொடர்புகளுக்கு| புகைப்படங்கள்| அமைவிடம் இணையத்தள தொடர்பு மின்னஞ்சல் srikanakampikai@gmail.com 2009-2010 © srikanakampikai.com All Rights Reserved. |
|---|
| ||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|





கிரியைகள் ஆரம்பம்:- தைத்திங்கள் 12ம் நாள்(26-01-2012) வியாழக்கிழமை காலை06.12 மணிமுதல் 06.59 மணிவரையுள்ள கோதூளிகா லக்கினத்தில் கர்மாரம்பம்
எண்ணைகாப்பு:-29-01-2012 ஞாயிற்றுக்கிழமை காலை 06.00 மணிமுதல் மாலை 06.00 மணிவரை அடியார்கள் எண்ணைக்காப்பு சாத்தலாம்
மகா கும்பாபிஷேகம்:- தைத்திங்கள் 16ம் நாள்
(30-01-2012) திங்கட்கிழமை அஸ்வினி நட்சத்திரமும் சித்தயோகமும் சப்தமி திதியும் கூடிய
முற்பகல் 9.10 மணிமுதல் 10.20மணிவரையான மீனலக்கின சுபமுகூர்த்த வேளையில் மகாகும்பாபிஷேகம் நடைபெறும்
அன்னையினுடைய வருடாந்த ஆண்டுற்சவ சித்திரை பூரணை பொங்கல் விழாவானது கடந்த17.04.2011 ஞாயிற்று கிழமை வெகுசிறப்பாக இடம்பெற்றது
அன்றுபகல் அபிசேகத்தினை தொடர்ந்து பூசைகள் இடம்பெற்று அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது மாலை 04.30 மணியளவில் அன்னையினுடைய தீர்த்தமாகிய இரணைமடு வாவியில் அடியவர்கள் கும்பதீர்த்தம் எடுக்கின்ற நிகழ்வும் வளந்து பானைகளுக்கு நீர் எடுக்கும் நிகழ்வும் இடம்பெற்றது நூற்றுக்கணக்கான அடியவர்கள் இரணைமடு தீர்த்தத்தினை குடங்களிலே ஏந்தி கொடி குடை ஆலவட்டங்கள் சகிதம் பண்பாட்டு கோலங்களுடன் தம் தலைகளிலே சுமந்து வந்து அன்னையினுடைய பாதார விந்தங்களிலே ஊற்றிய காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது 








