கிளிநொச்சி மாவட்டத்திலே இருக்கின்ற இந்து ஆலயங்களின்
 விபரங்கள் அடங்கிய பட்டியல் ஒன்று பிரதேசசெயலர்பிரிவு 
ரீதியில் தயாரிக்கப்பட்டுள்ளது அம்மண்ணில்
உள்ள ஆலயங்களின் விபரங்களை ஆவணப்படுத்த விரும்பி 
நாம் தயாரித்த பட்டியல் இங்கே  வெளியிடப்படுகிறது
ருந்தபோதிலும் இப்பட்டியலில் கிளிநொச்சியில் உள்ள அனைத்து 
ஆலயங்களையும் உள்ளிட முடியவில்லை பல ஆலயங்களின்
 விபரங்கள் எமக்கு கிடைக்காமையே இதற்குரிய காரணமாகும் .
 அன்பர்களேஇந்தப்பட்டியலில்விடுபட்டுள்ள ஆலயங்களின்
 விபரங்களை தாங்கள் அறிந்திருப்பின் மின்னஞ்சல்மூலம்  எமக்கு 
தெரியப்படுத்துங்கள்   .
                                                                       "அன்னையருள்அகிலமெங்கும் பரவுக"
கரைச்சிபிரதேசஆலயங்கள்   
கண்டவளைபிரதேசஆலயங்கள்  பூநகரிபிரதேசஆலயங்கள் பளைபிரதேசஆலயங்கள்
 

Make a free website with Yola