இது ஆலயத்தின் அமைவிடத்தை காட்டும்
Google மூலமான செய்கோள்
வழிகாட்டியாகும்

 
ஆலயத்திற்கு வரும் வழி
யாழ் கண்டி நெடுஞ்சாலையில் முறுகண்டி பகுதியிலிருந்தது கிளிநொச்சி நகர் நோக்கி செல்லும் போது ஏறத்தாள ஐந்து கிலோமீற்றர் தூரத்தில் வலது புறத்தில்  அமைந்துள்ளது  இரணைமடு சந்தி (யாழ் பல்கலைகழக விவசாயபீடம் அமைந்துள்ள இடம்)  அந்த சந்தியிலிருந்து  கிழக்கு நோக்கி சுமார் நான்கு கிலோமீற்றர் பயணம் செய்யும் போது வீதியின்  வலது புறத்தில் அமைந்துள்ளது ஆலயம் 
அதேவேளை 
கிளிநொச்சி நகரில் இருந்து வருபவர்கள் கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் முன்னாலுள்ள வில்சன் வீதி வழியாக (இது இரணைமடு   குளத்தின் இடது கரை வாய்க்காலுடன் இணைந்து பயணிக்கும் சாலை)  சுமார் எழு கிலோமீற்றர் தூரம் பயணம் செய்கையில் இரணைமடு  குளத்தின் மேலதிக நீரை வெளியேறும்  வான் கதவுகளுள்ள இடத்தில் அவ் வீதி முடிவடையும் அங்கிருந்து வலது புறம் திரும்பி இடது கரை வாய்க்காலுக்கு மேலால் உள்ள பாலத்தினூடாக சென்று இடப்புறம் திரும்ப  சுமார்  
 30 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது  ஆலயம்.      
                                                                                                                                                                            
 

Make a free website with Yola